• 1. தேங்காய் போளி / Dry ஜாமுன்
 • 2. பால் பாயசம்
 • 3. ஸ்பெஷல் வடை / மசால் வடை
 • 4. ஆனியன் தயிர் பச்சடி / கோங்ரா சட்னி
 • 5. ப்ரூட் பச்சடி
 • 6. கத்திரிக்காய் ஸ்டப்டு கறி
 • 7. Veg கூட்டு / அவியல்
 • 8. பீன்ஸ் உசிலி / குடமிளகாய் உசிலி / கோஸ் உசிலி
 • 9. வாழக்காய் சாப்ஸ்
 • 10. அப்பளம்
 • 11. உருளை சிப்ஸ்
 • 12. சாதம்
 • 13. நெய்
 • 14. பருப்பு / பருப்புப் பொடி
 • 15. முருங்கை, வெங்காய சாம்பார்
 • 16. வத்த குழம்பு / காரக்குழம்பு
 • 17. ரசம்
 • 18. கப் தயிர்
 • 19. ஊறுகாய்
 • 20. வாழைப்பழம்
 • 21. வெற்றிலை பாக்கு